பிரதோஷ காலத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) சிவபெருமானை வணங்குவது புண்ணியத்தை தரும். அதிலும் சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் பிரதோஷம் வந்தால் (2022 ஜூன் 26) அதை தவறவிடாதீர்கள்.
சூரிய தசை நடப்பவர்கள், அப்பாவின் அன்பிற்காக ஏங்குபவர்கள், கண் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இதில் பங்கேற்பது நல்லது.