உற்சாகம் பிறந்தது
ஜூன் 27,2022,14:27  IST

இங்கிலாந்தை சேர்ந்த போதகர் வால்டர் மார்டின். ஒருநாள் இவர் இறைப்பணிக்காக வெளியூர் செல்ல தயாராகும்போது, எதிர்பாராத விதமாக அவரது மனைவிக்கு உடல்நலமில்லாமல் போனது. அவரை பரிசோதித்த டாக்டர், ''மனைவியை அன்பாக கவனித்து கொள்ளுங்கள்'' என போதகருக்கு அறிவுரை கூறினார்.
வெளியூர் செல்வதா... இல்லை மனைவியை கவனித்து கொள்வதா என அவருக்கு ஒரே குழப்பம். அப்போது அவரது மகன், ''வெளியூர் செல்லுங்கள்.
ஆண்டவர் காப்பாற்றுவார்'' என நம்பிக்கை அளித்தான். இந்த வார்த்தையை கேட்ட போதகரும், மனைவியும் உற்சாகம் அடைந்தனர். பிறகு என்ன... அவர் இறைப்பணியாற்ற கிளம்பினார். மனைவியும் உடல்நலம் தேறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X