சிறந்த கணவராக வாழ ஆசையா...
ஜூலை 26,2022,10:24  IST

* மனைவிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள்.
* அலுவல் நேரம் முடிந்தபின் தேவையின்றி ஊரைச் சுற்றாதீர்கள்.
* மனைவியின் ரசனையை தெரிந்து ஒத்துப் போக முயலுங்கள்.
* வெளியூரில் இருந்து வரும் போது அன்பின் அடையாளமாக பரிசளியுங்கள்.
* குடும்பத்தினரின் முன்னிலையில் மனைவியை விட்டுக் கொடுக்காதீர்கள்.
* சண்டை வரும் போது ஈகோ பார்க்காமல் சமாதானமாக வழி தேடுங்கள்.
* சிறு விஷயமாக இருந்தாலும் மனைவியை பாராட்டத் தவறாதீர்கள்.
* எந்த விஷயமாக இருந்தாலும் மனைவியின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்.
* மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிட்டு பேசாதீர்கள்.
* மாதவிலக்கு, உடல்நலம் இல்லாத நேரத்தில் மனைவிக்கு ஆறுதலாக இருங்கள்.
* மனைவியின் தியாகத்தை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
* மனச்சோர்வு வரும் போது 'உன்னால் முடியும்' என உற்சாகப்படுத்துங்கள்.
* மனைவியின் தனித்திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள்.
* குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து அடிக்கடி ஆலோசியுங்கள்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X