இந்த வாரம் என்ன
ஆகஸ்ட் 04,2022,12:14  IST

ஜூலை 29, ஆடி 13: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு. நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் காலை கைலாச வாகனம். திருவாடானை சிநேகவல்லியம்மன் பவனி. நயினார்கோவில் சவுந்திர நாயகி கிளி வாகனம்.

ஜூலை 30, ஆடி 14: மதுரை மீனாட்சியம்மன் முளைக்கொட்டு உற்ஸவம் ஆரம்பம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் பவனி. மன்னார்குடி செங்கமலத்தாயார் சூர்ணாபிேஷகம்.

ஜூலை 31, ஆடி 15: சங்கரன்கோவில் கோமதியம்மன் தபசுத்திருவிழா ஆரம்பம். மதுரை மீனாட்சியம்மன் அன்னவாகனம். நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன், திருவாடானை சிநேகவல்லியம்மன் தேர்.

ஆகஸ்ட்1, ஆடி 16: திருஆடிப்பூரம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்கமன்னார் தேர். மதுரை மீனாட்சியம்மன் சிம்மவாகனம். பெண்கள் அம்மன் கோயில்களில் மாவிளக்கு எடுத்தல், வளைகாப்பு உற்ஸவம் நடத்துதல்.

ஆகஸ்ட் 2, ஆடி 17: கருடபஞ்சமி, சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, நயினார்கோயில் சவுந்திரநாயகி, திருவாடானை சிநேகவல்லியம்மன் தபசுக்காட்சி.

ஆகஸ்ட் 3, ஆடி 18: ஆடிப்பெருக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தீர்த்தவாரி. அழகர்கோயில், வடமதுரை கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம். திருவாடானை சிநேகவல்லியம்மன் திருக்கல்யாணம்.

ஆகஸ்ட் 4, ஆடி 19: சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம். திருவாடானை, நயினார்கோயிலில் ஊஞ்சல். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. பெருமிழலைக்குறும்ப நாயனார் குருபூஜை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X