அன்பை பகிர்வோம்
ஆகஸ்ட் 09,2022,14:44  IST

உலகம் இயங்க மூலகாரணமாக இருப்பது அன்பு. இதுதான் நமது வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கிறது. உயிர்கள் எல்லாம் இதற்காகத் தான் ஏங்குகின்றன. ஆனால் அதை உணராமல் சிலர் பணம், பதவியைத் தேடி அலைகின்றனர். ஆரம்பத்தில் இவை சந்தோஷம் அளித்தாலும், முடிவில் வெறுமையை உண்டாக்கும். எனவே பிறரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
மன நிம்மதியுடன் வாழுங்கள்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X