யார் சொர்க்கம் செல்வார்கள்
ஆகஸ்ட் 17,2022,11:30  IST

சொர்க்கம் செல்கின்றவர்கள் யார் யார் என பட்டியலிடுகிறது மகாபாரதம். பொறுமை, மனஉறுதி கொண்டவர், வாக்கு தவறாதவர், மது, மாமிசம் மீது நாட்டம் கொள்ளாதவர், கேட்பவர்களுக்கு உணவு, உடையும் தருபவர், எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாதவர், பெற்றோருக்கு தொண்டு செய்பவர், குற்றவாளிகளிடத்திலும் அன்பு காட்டுகிறவர், சோலை, கிணறு, தண்ணீர்ப்பந்தல், தங்குமிடம் ஆகியவற்றை நிறுவுகிறவர், கோபத்தை வென்றவர் போன்றோர் சொர்க்கம் செல்கிறார்கள் என்கிறார் பீஷ்மர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X