மகா சங்கடஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 17,2022,11:35  IST

* தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி எனப்படும். அந்நாளில் விநாயகரை வழிபாடு செய்தால் சங்கடங்கள் மறையும்.
* விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தியே 'மகாசங்கடஹர சதுர்த்தி' எனப்படும்.
* ஓராண்டில் வரும் 11 சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்ய இயலாதவர்கள், மகாசங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது விசேஷம்.
* சங்கடஹர சதுர்த்தியன்று சந்திர உதய நேரத்தில் விநாயகரை வழிபட்டு, பின்பு சந்திர தரிசனம் செய்தால் சகல தோஷங்களும் தீரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X