இந்த வாரம் என்ன
ஆகஸ்ட் 17,2022,12:03  IST

ஆகஸ்ட்12, ஆடி 27: பவுர்ணமி, காயத்ரி ஜபம், இருக்கன்குடி மாரியம்மன் தீர்த்தவாரி, சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் தேர், சங்கரன்கோவில் கோமதியம்மன் ஊஞ்சல், திருத்தணி முருகன் கிளி வாகனம்.

ஆகஸ்ட் 13, ஆடி 28: வடமதுரை சவுந்திரராஜர் வசந்த உற்ஸவம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம். திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை.

ஆகஸ்ட்14, ஆடி 29: சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானம். வடமதுரை சவுந்திரராஜர் வீதிஉலா, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள அனுமன் திருமஞ்சனம்.

ஆகஸ்ட்15, ஆடி 30: மஹா சங்கடஹர சதுர்த்தி, திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபத்திற்கு எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதியம்பிகை புஷ்ப பாவாடை தரிசனம்.

ஆகஸ்ட்16, ஆடி 31: குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, ஸ்ரீரங்கம் நம்பெருமான் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம். தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

ஆகஸ்ட்17, ஆவணி 1: விஷ்ணுபதி புண்ணிய காலம், மதுரை கூடலழகர், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், அழகர்கோவில் அழகர் இத்தலங்களில் புறப்பாடு, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

ஆகஸ்ட்18, ஆவணி 2: பெருவயல் முருகப்பெருமான் புறப்பாடு, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், திருச்செந்துார் முருகன் பவனி, திருப்போரூர் முருகன் சிறப்பு வழிபாடு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X