காயத்ரி அருளால் கல்வி பெருகட்டும்
ஆகஸ்ட் 17,2022,12:04  IST

ஆக.12 - காயத்ரி ஜபம்

ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி
ஓம் அருள் அன்னையே போற்றி
ஓம் அஞ்ஞானத்தை அகற்றுபவளே போற்றி
ஓம் அமைதியே போற்றி
ஓம் அழிவற்றவளே போற்றி
ஓம் ஆத்ம சக்தியே போற்றி
ஓம் ஆக்ஞா சக்தியே போற்றி
ஓம் இனிமையே போற்றி
ஓம் இன்பமே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி
ஓம் ஈரைந்து கரம் உடையவளே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவளே போற்றி
ஓம் சகஸ்ரார சக்தியே போற்றி
ஓம் சந்திர பிம்பமே போற்றி
ஓம் சுயம் ஜோதியே போற்றி
ஓம் தாமரை பீடத்தில் அமர்ந்தவளே போற்றி
ஓம் நல்லார்க்கு இனியவளே போற்றி
ஓம் நலம் அளிப்பவளே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி
ஓம் நன்மையே போற்றி
ஓம் பஞ்சமுக வடிவினளே போற்றி
ஓம் பக்தர்க்கு இரங்குபவளே போற்றி
ஓம் பக்தியே போற்றி
ஓம் பயம் போக்குபவளே போற்றி
ஓம் பேராற்றலே போற்றி
ஓம் மணிபூரகமே போற்றி
ஓம் மங்கலமே போற்றி
ஓம் மின்னல் கொடியே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி
ஓம் மூல மந்திரமே போற்றி
ஓம் மூலாதாரமே போற்றி
ஓம் ஞான பூமியே போற்றி
ஓம் சாவித்ரி தேவியே போற்றி
ஓம் ஆதியந்தம் இல்லாதவளே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் ஊழ்வினை போக்குபவளே போற்றி
ஓம் ஒப்பில்லாதவளே போற்றி
ஓம் குற்றமற்றவளே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி
ஓம் சர்வேஸ்வரியே போற்றி
ஓம் ஸ்ரீ சக்கரமே போற்றி
ஓம் சாந்தமே போற்றி
ஓம் சாஸ்திர வடிவானவளே போற்றி
ஓம் சுகத்தை கொடுப்பவளே போற்றி
ஓம் சொரூபிணியே போற்றி
ஓம் தாயாக இருப்பவளே போற்றி
ஓம் தியான ரூபமே போற்றி
ஓம் தியானத்தின் இலக்கணமே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி
ஓம் நற்கதியே போற்றி
ஓம் நிர்மலமானவளே போற்றி
ஓம் நிறை ஞானியே போற்றி
ஓம் பரிசுத்தமானவளே போற்றி
ஓம் மாசற்றவளே போற்றி
ஓம் வித்யாவதியே போற்றி
ஓம் வேத வடிவமே போற்றி
ஓம் யாக பிரியையே போற்றி
ஓம் யோகீஸ்வரியே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி
ஓம் சரஸ்வதியே போற்றி
ஓம் அட்சர வடிவமே போற்றி
ஓம் அறிவு வடிவினளே போற்றி
ஓம் கலையே போற்றி
ஓம் கலைகளின் இருப்பிடமே போற்றி
ஓம் கலைவாணியே போற்றி
ஓம் கலையரசியே போற்றி
ஓம் கலைமகளே போற்றி
ஓம் கலைக்கூடமே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி
ஓம் கலை மாமணியே போற்றி
ஓம் கலைச் செல்வியே போற்றி
ஓம் கலை களஞ்சியமே போற்றி
ஓம் கலைகளின் வடிவே போற்றி
ஓம் கலைகளின் தலைவியே போற்றி
ஓம் கல்விக் கடலே போற்றி
ஓம் கல்விக் களஞ்சியமே போற்றி
ஓம் கல்விப் பொருளே போற்றி
ஓம் கல்விக்கு உரியவளே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி
ஓம் வாணியே போற்றி
ஓம் வாகீஸ்வரியே போற்றி
ஓம் வித்தகியே போற்றி
ஓம் வீணா வாணியே போற்றி
ஓம் நாவுக்கரசியே போற்றி
ஓம் சத்தியமே போற்றி
ஓம் சத்திய வடிவே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் தைரிய வடிவினளே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி
ஓம் ஞாபகசக்தி வடிவினளே போற்றி
ஓம் ஞானேஸ்வரியே போற்றி
ஓம் புவனேஸ்வரியே போற்றி
ஓம் யோகேஸ்வரியே போற்றி
ஓம் லோகேஸ்வரியே போற்றி
ஓம் தியானேஸ்வரியே போற்றி
ஓம் ஞானமே போற்றி
ஓம் ஞான வடிவமே போற்றி
ஓம் ஞானானந்த வடிவமே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி
ஓம் ராணியே போற்றி
ஓம் நாராயணியே போற்றி
ஓம் பூரண சந்திரனே போற்றி
ஓம் மங்களகரமானவளே போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் வெற்றி வடிவினளே போற்றி
ஓம் எங்கும் நிறைந்திருப்பவளே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி போற்றி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X