நற்குணமும், நன்னடத்தையும் கொண்டவர் தோழர்கள். அவர்கள் செய்யும் செயல்களில் எப்போதாவது சிறு, சிறு தவறுகள் நேர்ந்தால் அவற்றை மன்னித்துவிடுங்கள்.
அதனால் அவரை மதிப்பு குறைவாக நடத்தாதீர்கள். அவர் செய்த தவறையே சுட்டிக்காட்டாதீர்கள். அவர்கள், இறைவரம்புக்கு மீறிய செயல்களை செய்தால் மன்னிக்க வேண்டாம் என்கிறார் நாயகம்.