சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
செப்டம்பர் 23,2022,09:38  IST

* யார் என்ன சொன்னாலும் கோபம் இல்லாமல், தைரியத்தை இழக்காமல், பொறுமையுடன் இருப்பவருக்கு, தெய்வ உதவி நினைத்த சமயத்தில் கிடைக்கும்.
* வீட்டில் ஒற்றைத் தென்னை மரம் வளர்த்தல் கூடாது. இரட்டையாகத்தான் வளர்த்தல் வேண்டும்.
* முதுமை, பொருள், பிறப்பினால் வரும் உறவுகள், மரபு இவைகளால் ஒருவர் பெரியவர் ஆக மாட்டார். அறிவால் உயர்ந்தவரே பெரியவர்.
* கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடுவது போல் கனவுகள் வந்தால் நல்லது நடக்கும்.
* குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வெள்ளிதோறும் பசுவுக்கு அகத்திக்கீரை, பசும்புல் கொடுத்தால் குழந்தை வரம் கிடைக்கும்.
* சமையலறையின் மூலைகளில் குப்பைகளை சேர்த்து வைத்தல் கூடாது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X