புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்
செப்டம்பர் 23,2022,09:41  IST

பணக்காரர் ஒருவர் தனது விலை உயர்ந்த காரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற நாய் கார் மீது சிறுநீர் கழித்தது.
இதைப்பார்த்த டிரைவர் பதட்டப்பட்டார். ஆனால் அவரோ சிரித்துக் கொண்டே, ''நாய் தனது அறிவுக்கு எட்டியதை செய்தது. பாவம் அதற்கு இதன் மதிப்பு தெரியாது அல்லவா'' என்றார்.
இதைப்போலவே உங்களின் மதிப்பு யாருக்கும் தெரியாது. எனவே யாராவது அவமானப்படுத்தினால் வருத்தப்படாதீர்கள். புன்னகையுடன் அதை கடந்து செல்லுங்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X