''மறுமை நாளில் யாரிடம் இறைவன் தர்க்கம் செய்வான்'' என தோழர் ஒருவர் நாயகத்திடம் கேட்டார்.
உடன்படிக்கை செய்து கொண்டு அதை மீறியவர்கள். நல்ல பொருட்களை கடத்தி சென்று அதனை விற்று அதில் வரும் பணத்தைச் சாப்பிட்டவர்கள், கூலியாளை அமர்த்தி அவரை நன்கு வேலை வாங்கி விட்டு கூலியை கொடுக்காதவர்கள் இம்மூவரிடம் மறுமையிலும் இறைவன் தர்க்கம் செய்வான் என்றார்.