திருப்பம் தரும் கோயில்கள்
செப்டம்பர் 28,2022,14:17  IST

1. குழந்தை பாக்கியம் கிடைக்க - அகஸ்தீஸ்வரர் கோயில், கருவளர்ச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர்
2. சுகப்பிரசவம் ஆக - முல்லைவனநாதர் கோயில், திருக்கருக்காவூர், தஞ்சாவூர்
3. கல்வியில் சிறக்க - சரஸ்வதி கோயில், கூத்தனுார், திருவாரூர்
4. முயற்சியில் வெற்றி கிடைக்க - தேனுபுரீஸ்வரர் கோயில், பட்டீஸ்வரம், கும்பகோணம், தஞ்சாவூர்
5. பதவி உயர்வு பெற - பிரம்மன் கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்
6. செல்வம் சேர - ஒப்பிலியப்பன் கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர்
7. கடன் பிரச்னை தீர - சாரபரமேஸ்வரர் கோயில், திருச்சேறை, கும்பகோணம், தஞ்சாவூர்
8. இழந்த செல்வத்தை மீண்டும் பெற - மகாலிங்கேஸ்வரர் கோயில், திருவிடைமருதுார்,
தஞ்சாவூர்
9. பெண்கள் நற்சமயத்தில் ருதுவாக - காசி விஸ்வநாதர் கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்
10. திருமணத் தடை அகல - உத்வாகநாதர் சுவாமி கோயில், திருமணஞ்சேரி, மயிலாடுதுறை
11. நல்ல கணவரை பெற - கும்பேஸ்வரர் கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்
12. தம்பதி ஒற்றுமைக்கு - சிவக்கொழுந்தீசர் கோயில், திருச்சத்திமுற்றம், தஞ்சாவூர்
13. பிரிந்த தம்பதி ஒன்று சேர - திருவலஞ்சுழிநாதர் கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர்
14. செய்வினை கோளாறுகள் அகல - பிரத்யங்கிராதேவி கோயில், அய்யாவாடி, தஞ்சாவூர்
15. உடல்நலம் பெற - வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை
16. வழக்கில் வெற்றி பெற - கம்பகரேசுவரர் கோயில், திருப்புவனம், தஞ்சாவூர்
17. பாவம் தீர - மகாமக குளத்தில் நீராடல், கும்பகோணம், தஞ்சாவூர்
18. எமபயம் விலக - வாஞ்சிநாதர் கோயில், ஸ்ரீ வாஞ்சியம், திருவாரூர்
19. ஞானம் பெற - சுவாமிநாத சுவாமி கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர்
20. நீண்ட ஆயுளுக்கு - அமிர்தகடேஸ்வரர் கோயில், திருக்கடையூர், மயிலாடுதுறை

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X