* கீழ்படிந்து நடப்பவரது வாழ்க்கை பூஞ்சோலையாக மாறும்.
* பெற்றோர்கள், உறவினர்களுக்கு அன்போடு உணவு பரிமாறுங்கள்.
* மற்றவருடன் எதிர்வாதம் செய்வதால் காரியம் எதுவும் முழுமையாக நடைபெறாது.
* மனிதர்களின் தீயசெயல்களுக்கு காரணமாக இருப்பது பொறாமை.
* காத்திருந்து செய்யும் நற்செயல் நுாறு மடங்கு பலன் தரும்.
* செயல்களில் தெரியாமல் தவறு ஏற்பட்டால் அதைத் திருத்திக் கொள்ளுங்கள்.
* அமைதியை விரும்புகின்றவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மாட்டார்கள்.
- பொன்மொழிகள்