இந்த வாரம் என்ன
செப்டம்பர் 28,2022,14:37  IST

செப்.23, புரட்டாசி 6: பிரதோஷம், கஜகவுரி விரதம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தங்கப்பல்லக்கு, திருத்தணி முருகன் கிளி வாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் பவனி.

செப்.24, புரட்டாசி 7: மாத சிவராத்திரி, விஷ சஸ்திரஹத மதுர் மகாளயம், ஸ்ரீவில்லிபுத்துார் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் கருட வாகனம், அகோபில மடம் 12வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், திருமயம் ஆண்டாள் பவனி, திருமோகூர் காளமேகப்பெருமாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகர், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில்களில் திருமஞ்சனம், அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை.

செப்.25, புரட்டாசி 8: மகாளய அமாவாசை, மாஷா கவுரி விரதம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் திருமஞ்சனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் நடையழகு சேவை காண்பித்தல்,

செப். 26, புரட்டாசி 9: நவராத்திரி ஆரம்பம், மதுரை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கொலு தர்பார் காட்சி.

செப். 27, புரட்டாசி 10: சந்திர தரிசனம், தனவிருத்தி கவுரி விரதம், திருப்பதி ஏழுமலைான் பெரிய சேஷ வாகனம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் அன்ன வாகனம், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள், ஒப்பிலியப்பன்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள், குணசீலம் எம்பெருமான், நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல்.

செப். 28, புரட்டாசி 11: திருப்பதி ஏழுமலையான் சின்ன சேஷம், அம்ச வாகனம், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் சிம்ம வாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் சந்திர பிரபை, ஒப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப்பெருமாள் புன்னை மர வாகனம்.

செப்.29, புரட்டாசி 12: திருப்பதி ஏழுமலையான் முத்து பந்தல், திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு, அகோபிலமடம் 33வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி, சிருங்கேரி சாரதாம்பாள் வைஷ்ணவி அலங்காரம், திருமலை நம்பி திருநட்சத்திரம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X