* உங்கள் குழந்தைகள் இந்த சமூகத்தில் நற்பெயருடன் திகழ வேண்டுமா...இந்த ஐந்தையும் கடைப்பிடித்தால் போதும். அவர்கள் நல்லவராகவே வாழ்வார்கள்
* ஐந்து வயது வரை கொஞ்சுங்கள்.
* ஒழுக்கம், கல்வி பற்றிய சிறப்புகளை புரிய வையுங்கள்.
* பதினைந்து வயது வரை கண்டியுங்கள்.
* அதன் பின் அவர்களுடன் நண்பனாக பழகுங்கள்.
* நன்மை, தீமைகளை எடுத்துச் சொல்லுங்கள்.