இன்றைய காலத்தில் பலரும் சிறிய விஷயத்திற்கு எல்லாம், 'நான் பாக்கியவான்' என்கின்றனர். உண்மையில் கீழே கூறப்பட்டுள்ள பண்புகள் யாரிடம் உள்ளதோ அவர்தான் பாக்கியவான்.
* எளிமையானவர்கள், தர்மத்தைக் காப்பவர்களுக்கு சொர்க்க சாம்ராஜ்யம் காத்திருக்கிறது.
* பணிவுள்ளவர்களே இந்த மண்ணின் அதிபர்கள்.
* தர்மசிந்தனை கொண்டவர்களின் பசியும், தாகமும் போக்கப்படும்.
* கருணை உள்ளவர்கள் மீது ஆண்டவரின் கருணை பொழியும்.