* கர்வத்தால் அறிவு குறையும். அன்போ நன்மையை பெருக்கும்.
* சோதனையை சகிக்கும் மனிதன் பாக்கியவான்; ஏனெனில் சோதனை முடிவில் கிரீடத்தைப் பெறுவான்.
* சோம்பேறிகளே... எறும்பின் உழைப்பைக் கவனியுங்கள். அதற்கு வழிகாட்ட தலைவன் இல்லை.
* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்.
* முட்டாளின் பாராட்டை விட அறிவாளியின் கடுஞ்சொல்லை கேட்பது சிறந்தது.
-பொன்மொழிகள்