* சகிப்புத் தன்மையுள்ளவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள்.
* வஞ்சக மனத்தினர் சத்தியத்தை இழிவு செய்கிறார்கள்.
* உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
* யாருக்கும் தீமை செய்ய திட்டமிடாதீர்கள்.
* மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல.
* எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசிந்து போவதில்லை.
- பொன்மொழிகள்