* ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் செய்யும் பணிகள் முழுமையாக வெற்றி பெறும்.
* நல்லதொரு வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளுங்கள்.
* ஏமாற்றி தொழில் நடத்துபவர்களை இறைவன் விரும்புவதில்லை.
* ஒருவர் பழிவாங்கும் சக்தி பெற்றிருந்தாலும் அவர் மன்னித்துவிடும் குணமுடையவரானால் அவரே மேன்மையாளர்.
* பிறர் பொருளை அபகரிக்க நினைப்பது பாவம்.
* இறைவனின் பெயரை சொல்ல சொல்ல இன்னல்கள் நீங்கும்.
* ஒருவருடைய தீய எண்ணத்தால் அவரும் அவரின் குடும்பமும் சிதறுகிறது.
* சிறுவர்களை மதிக்க தெரியாதவர் பெரியவர்களிடமும் மரியாதை செய்ய மாட்டார்.
- பொன்மொழிகள்