சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பைரவர் சன்னதி சிறப்பு பெற்றவை. அவற்றை அஷ்ட பைரவ தலங்கள் என அழைப்பர். அக்கோயில்களுக்கு சென்று பைரவரை வழிபடுவோர் வாழ்வில் உள்ள தடைகள் அகலும். மனக்குழப்பத்திற்கான விடைகளும் தெரியும். வாங்க அக்கோயில்களுக்கு செல்வோம்.
திருப்பத்துார் - திருத்தளி நாதர் கோயில்
வயிரவன்பட்டி - வளரொளி நாதர் கோயில்
இலுப்பைக்குடி - தான்தோன்றீஸ்வரர் கோயில்
சூரக்குடி - சிகநாதர் கோயில்
வி.சூரக்குடி - சொக்கநாதர் கோயில்
பிரான்மலை - கொடுங்குன்ற நாதர் கோயில்
பெரிச்சி கோயில் - சுகந்தவனேஸ்வரர் கோயில்
துர்வாசபுரம் - சுந்தரேஸ்வரர் கோயில்