ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பான பெயர்களை சாஸ்திரங்கள் பட்டியலிடுகின்றன. அவையாவன:
சித்திரை - ஸ்நாதனாஷ்டமி
வைகாசி - சதாசிவாஷ்டமி
ஆனி - பகவதாஷ்டமி
ஆடி - நீலகண்டாஷ்டமி
ஆவணி - ஸ்தாணு அஷ்டமி
புரட்டாசி - சம்புகாஷ்டமி
ஐப்பசி - ஈசான சிவாஷ்டமி
கார்த்திகை - கால பைரவாஷ்டமி
மார்கழி - சங்கராஷ்டமி
தை - தேவதாஷ்டமி
மாசி - மகேஸ்வராஷ்டமி
பங்குனி - திரியம்பகாஷ்டமி