* பேராசையே சகல தீமைகளுக்கும் மூலவேராக இருக்கிறது.
* நியாயத்தைப் பார்த்துத்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.
* யாரையும் முகத்தோற்றத்தை கொண்டு முடிவு செய்யக்கூடாது.
* தீமையாய்த் தோன்றுகிற விஷயங்களில் இருந்து விலகுங்கள்.
* நல்லதை தீயதென்று சொல்பவர்களுக்கு துயரம் தான் மிஞ்சும்.
* தேடுங்கள் கண்டடைவீர்கள். கேளுங்கள் கொடுக்கப்படும்.
-பொன்மொழிகள்