நாயகத்திடம் ''ஒருவர் மரணித்த பிறகும் அவருக்கு எது ஆதாரம்'' என தோழர் கேட்டார். ஒருவருடைய வாழ்வில் இம்மையிலும், மறுமையிலும் அவரது குடும்பத்தார்கள், அவரது பொருளாதாரம், மற்றும் அவர் வாழ்நாளில் செய்த நன்மை, தீமை போன்றவையே எஞ்சி நிற்கும். ஆனால் அவர் செய்த நன்மை, தீமை மட்டுமே நிரந்தரமாக மறுமைக்கு ஆதாரமாகிறது என்றார்.