சபரிமலை -பூஜை நாள்
டிசம்பர் 02,2022,14:09  IST

2023ல் சபரிமலை நடை திறக்கும் நாள், சாத்தும் நாள் விபரங்களை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
பூஜை - திறக்கும் நாள் - சாத்தும் நாள்மகரவிளக்கு விழா - 30.12.2022 - 20.1.2023
மகர விளக்கு - 14.1.2023
மாசி மாத பூஜை - 12.2.2023 - 17.2.2023
பங்குனி மாத பூஜை - 14.3.2023 - 19.3.2023
பங்குனி உத்திர திருவிழா - 26.3.2023 - 05.4.2023
பங்குனி உத்திர கொடியேற்றம் - 27.3.2023
பங்குனி உத்திரம் ஆராட்டு - 5.4.2023
சித்திரை மாத பூஜை - 11.4.2023 - 19.4.2023
சித்திரை விஷூ - 15.4.2023
வைகாசி மாத பூஜை - 14.5.2023 - 19.5.2023
பிரதிஷ்டை தின விழா - 29.5.2023 - 30.5.2023
ஆனி மாத பூஜை - 15.6.2023 - 20.6.2023
ஆடி மாத பூஜை - 16.7.2023 - 21.7.2023
ஆவணி மாத பூஜை - 16.8.2023 - 21.8.2023
திருவோண பூஜை - 27.8.2023 - 31.8.2023
புரட்டாசி மாத பூஜை - 17.9.2023 - 22.9.2023
ஐப்பசி மாத பூஜை - 17.10.2023 - 22.10.2023
சித்திரை ஆட்ட திருநாள் - 10.11.2023 - 11.11.2023
மண்டல கால பூஜை - 16.11.2023 - 27.12.2023
மண்டல பூஜை - 27.12.2023
அடுத்த மகரவிளக்கு கால பூஜை - 30.12.2023
அடுத்த மகரவிளக்கு - 15.1.2024

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X