நபிகள் நாயகத்திடம் ''பொது நிதியில் உள்ள பணத்தை சொந்த செலவிற்கு பயன்படுத்தலாமா '' என தோழர் ஒருவர் கேட்டார். ''கூடாது. பொதுப்பணியில் ஈடுபட கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதில் உள்ளவர்கள் சொந்த செலவிற்கு பணத்தை பயன்படுத்தினால் சுவனம் செல்வதிற்கு அதுவே முழுத்தடையாகும்'' என்றார்.