* எளியவர்களுக்கு இரங்குபவர்கள் ஆனந்தமாய் வாழ்வார்கள்.
* அழிவுக்குக் காரணம் அகந்தை. விழுவதற்குக் காரணம் தற்பெருமை.
* காற்றை கவனிக்கிறவன் விதைக்கமாட்டான். மேகங்களை நோக்குகிறவன் அறுக்க மாட்டான்.
* ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற, அரசரின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.
-பொன்மொழிகள்