''யாரை வாழ்நாளில் மறக்கக் கூடாது'' என தோழர் ஒருவர் நபிகள்நாயகத்திடம் கேட்டார்.
அதற்கு பல நாட்கள் பட்டினி கிடப்பவருக்கு சாப்பிட உணவு கிடைத்தால் அதை எப்படி சாப்பிடுவாரோ அதைப்போல வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவருடைய குறிப்பறிந்து அவருக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பவரை வாழ்நாளில் மறக்கக்கூடாது என்றார்.