எப்போது ஒருவர் உயர்வார் என நபிகள்நாயகத்திடம் தோழர் ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர், ''ஒருவரது வாழ்வில் சில செயல்கள் நடக்காமல் போவது, அதை விட வேறு ஒரு நல்ல செயல் நடப்பதற்காகவே... நல்ல திடமான மனநிலை, கடின உழைப்பு, புத்திசாலித்தனம் இம்மூன்றும் இருப்பவர் கட்டாயம் உயர்வார்'' என்றார்.