* ஏழைகளிடம் இரக்கம் காட்டுங்கள்.
* தீமை என தெரிந்தால் திரும்பி கூட பார்க்காதீர்கள்.
* யாரிடமும் வெறுப்பும், பகையும் வேண்டாம்.
* எதிரிகள் தவறாக நடந்தாலும், அவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.
* சமுதாயம் சிறக்க ஒழுக்கமாக இருத்தல் அவசியம்.
* ஆசைகள் அசுத்தமானது. அவற்றில் இருந்து விடுபடுங்கள்
* அன்பு செய்வோரை நம்புங்கள்.
- பொன்மொழிகள்