* அறிவாளியின் வார்த்தை கருணையானவை. ஆனால் முட்டாளின் வார்த்தையோ அவனையே விழுங்கி விடும்.
* நினைப்பதை செயல்படுத்தும் போது கவனமாக இருங்கள்.
* கர்வத்தால் அறிவு குறையும். அன்போ நன்மையை பெருக்கும்.
* முட்டாளின் பாராட்டை விட அறிவாளியின் கடுஞ்சொல்லை கேட்பது சிறந்தது.
* இளைஞர்களின் பலம் அவர்களுடைய புகழ். முதியவர்களின் அழகு அவர்களுடைய நரைத்த தலை.
- பொன்மொழிகள்