* அநியாயம் செய்பவரை மன்னித்து விடுங்கள்.
* பொறுமையும் விடாமுயற்சியும் வெற்றியாளர்களுக்கான கண்கள்.
* கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்பவர் உயிர் நீத்த பின் வானுலக பெண்கள் அவர்களை வரவேற்பர்.
* பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என எண்ணம் உள்ளவர் இறைவனின் கருணையை பெறுவர்.
* நேரத்தின் மதிப்பை தெரிந்தவர் நட்சத்திரமாய் மின்னுவர்.
* வட்டிக்கு பணம் வாங்குபவர்களுக்கு பாவம் அதிகரிக்கும்.
* செய்யும் பணியை அக்கறையுடன் செய்யுங்கள்.
-பொன்மொழிகள்