மக்கள் கூட்டம் ஒன்று கூடி நபிகள் நாயகத்திடம் முன்னேற வழி சொல்லுங்கள் என கேட்டனர். அதற்கு உண்மை, ஒழுக்கம் இவ்விரண்டையும் பேச்சிலும், செயலிலும் கடைப்பிடியுங்கள். உங்களிடம் யாரேனும் பொய் வார்த்தை கூறியும், அதற்கு ஏற்றார் போல நடக்கிறார் என்றால் அவர்களிடம் விழிப்பாய் இருங்கள். வாழ்க்கையில் முன்னேறுவீர்கள் என்றார்.