* ஞானிகள், தீர்க்கதரிசிகளின் பரம்பரைச்சொத்து.
* காலத்தால் நிலைத்து நிற்பது
* கற்றவர்கள் எங்கு சென்றாலும் அவரைக் காப்பாற்றும்.
* கல்வியாளர்களுக்கு நண்பர்கள் அதிகம்.
* அறிவை பிறருக்கு வாரி வழங்கும் ஒருவருக்கு தாராளதன்மை தானே வளரும்.
* ஒருவரிடமிருந்து மற்றொருவர் இதை திருட முடியாது.
* கல்விக்கு எல்லை என்பதே கிடையாது.
* இருண்ட உள்ளத்திற்கு கல்வி ஒளியை தரும்.
* நல்ல பண்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையது.