* அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம் நல்லபண்புக்கு அடையாளம்.
* சொன்னதை செய்து முடிப்பவர் எவரோ அவரே நாணயமானவர்.
* இறைவனுக்கு அதிகநேரம் செலவழிக்க வேண்டுமானால் தொழுகையில் ஈடுபடுங்கள்.
* அதிகாரத்தால் செய்யும் செயல் வெற்றி அடைவதில்லை.
* மனதை கட்டுக்குள் வையுங்கள்.
* மரங்களுக்கு தண்ணீர் விடுங்கள்.
* கேட்பவருக்கு மட்டும் அறிவுரை கூறுங்கள்.
- பொன்மொழிகள்