* வாக்குவாதம் வேண்டாம். அதனால் கேட்பவர்களின் புத்தி தடுமாறும்.
* பொய் பேசி சேர்க்கும் பொருள், காற்றாய் பறந்து விடும்.
* தீய சொற்களை பேசாதீர்கள்.
* பிறருக்காக படுகுழி தோண்டுபவரே, அந்த குழியில் விழுவார்.
* நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனமானது.
-பொன்மொழிகள்