மனிதர்களுக்கு வாக்கு முக்கியம். ஒருவர் கூறும் வார்த்தை மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும், கேட்பதற்கு இதமுள்ளதாக இருக்க வேண்டும். பேசும் வார்த்தைகளில் உண்மையை கடைப்பிடிக்க கீழ்கண்டவை அவசியம்...
* கொடுத்த வாக்குறுதியை மறக்க கூடாது.
* அதை நிறைவேற்ற வேண்டும் என்கிற உறுதியான எண்ணம்.