* மனம் துாய்மையானால் சத்தியமும் அமைதியும் நிலைக்கும்.
* சோதனைகளை கடந்தால் சாதனை செய்ய முடியும்.
* பொறுமையுடையவருக்கு சிறந்த சன்மானம் அவரது பொறுமையே.
* பக்குவப்பட்டவருடைய வாழ்வு தெளிந்த நீரோடை போல இருக்கும்.
* பொய்யான வாக்கு என தெரிந்தால் அதை நம்பாதீர்கள்.
* தினமும் புனித நுாலை வாசியுங்கள். சுவாசியுங்கள். வானம் வசப்படும்.
- குரான்