* அடக்கமான செயல்கள் அனைத்தும் சிறந்தவை.
* பொறாமையின் பக்கம் செல்லாதீர்கள்.
* மோசடி இல்லாத வியாபாரம் துாய்மையானது.
* பெற்றோரை கடைசி வரையிலும் காப்பாற்றுபவரே எளிதாக சுவனம் செல்வர்.
* நற்செயல்கள் யார் செய்தாலும் அவரை பாராட்டுங்கள்.
* ஒருவருக்கு சுவனம் அவரது தாயின் காலடியே.
* அதிகமாக மற்றொருவரை புகழாதீர்கள். ஏனெனில் அது கொலை செய்யும் பாவத்திற்கு சமம்.
* பொறாமை ஒரு ஆட்கொல்லி.
- பொன்மொழிகள்