பலரும் சுறுசுறுப்புக்காக டீ, காபியை குடிக்கிறார்கள். இதனால் கல்லீரல் பாதிப்பு, உடல் பலவீனம், சோர்வு, கோபம், உறக்கமில்லாமை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க என்ன செய்யலாம்?
காலை, மாலையில் ஐந்து பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு தண்ணீர் அல்லது வெந்நீரை குடியுங்கள். ரத்த ஓட்டம் சீராகும்.