பலருக்கும் பணத்தின் மீது பேராசை இருக்கிறது. எவ்வளவுதான் இருந்தாலும் இதை அடைய வேண்டும் என முயற்சிக்கின்றனர். அப்படி பணம் கிடைத்தாலும் திருப்தி அடையாமல், இன்னும் கிடைக்காதா என ஏங்குகின்றனர். பணத்தாசையால் தீய வழிகளில் மனம் செல்ல நேரிடும். இதை தவிர்த்தால் நல்லது.