இறுதித் தீர்ப்பு நாளில் மனிதர்கள் தொடர்பான வழக்குகளில் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்கு அண்டை வீட்டினரைப் பற்றியதாகும். ஆம்!
அவர்களுடன் அன்புடன் பழக வேண்டும். இறைவன் தன்னை நேசிக்க வேண்டும் என யார் விரும்புகின்றாரோ, அவர் கீழே உள்ளதை பின்பற்ற வேண்டும்.
1. உண்மை பேசுதல்
2. அடைக்கலமாகத் தரப்பட்ட பொருளை உரியவரிடம் நல்லமுறையில் திருப்பித்தருதல்.
3. அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல்