மனித உடல் ஒரு உலகம். அதில் அகப்புற உறுப்புகள் ஒவ்வொன்றும் தொழிற்சாலைகள். இவை சீராகவும், சிறப்பாகவும் இயங்க ஒரு உறுப்பின் உதவி தேவை. இது மட்டும் இயங்கவில்லை என்றால் எந்த உறுப்புக்களும் இயங்காது.
உங்களுடைய உடலில் ஒரு சதைத்துண்டு உண்டு. அது சீராக இருக்கும் வரை உடல் சீராக இயங்கும். அதுவே இதயம். தினமும் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.