எது பெரிய பாவம் என நபிகள் நாயகத்திடம் ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர், “உங்களை எது பயத்தில் தள்ளிவிடுகிறதோ அதைக் கைவிடுங்கள். பயத்திற்கு அப்பாற்பட்டதாக எது உள்ளதோ அதை மேற்கொள்ளுங்கள். எப்போதும் உண்மையை பேசினால் நிம்மதியுடன் வாழலாம். பொய் பேசினால் அது பயத்தில் தள்ளிவிடும்” என்றார்.