பொறுமையாக பலரும் இருப்பதில்லை. இதன் மதிப்பு தெரியாததே இதற்கு காரணம். பொறுமையாக இருந்தால் கீழ்க்கண்ட பயன் கிடைக்கும்.
* நீங்கள் செய்ததை விட அதிகமான நன்மை கிடைக்கும்.
* உங்களுக்கு அளவற்ற ஊதியம் உண்டு.
* பொறுமையோடு செயலாற்றியதால் இரட்டைக்கூலி கிடைக்கும்.