ஒருவர் செல்வந்தராக இருந்தால் மட்டும் போதாது. கொடையாளியாகவும் இருக்க வேண்டும். அப்படி முடியவில்லை எனில் கஞ்சன் என்ற பெயரை மட்டும் வாங்கி விடக் கூடாது. சொல்லப் போனால் 'பெரிய மனுஷனா இருந்து என்ன பயன்? பெரிய கஞ்சனாக இருக்கிறாரே' என உலகம் துாற்றும். மற்றவர்களுக்கு உதவி செய்து அன்பினை பெறுங்கள்.