* வருண பகவானை பிடித்த தோஷம் சிவனருளால் விலகிய நாள்.
* அண்ணாமலையார்(சிவன்) மாசிமகத்தன்று திருவண்ணாமலை பகுதியை ஆண்ட வல்லாள ராஜனுக்கு பிதுர்கடன் செய்தார்.
* சிவபக்தரான தட்சபிரஜாபதியின் மகளாக பார்வதி அவதரித்தாள். அவளே தாட்சாயிணி எனப் பெயர் பெற்றாள்.
* அசுரனான இரண்யாட்சனுடன் போர் புரிந்து வராகப்பெருமாள் பூமாதேவியை மீட்டார்.
* தந்தையான சிவபெருமானுக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முருகப்பெருமான் உபதேசித்தார்.