அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, கொழுப்புச் சத்துள்ளவைகளை சாப்பிடுவது, எப்போதும் ஓய்வாக இருப்பது ஆகிய செயல்களால் இதயம் கனத்து வலி ஏற்படும். இதில் இருந்து விடுபட வேண்டுமா?
அதிகாலையில் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டால் நெஞ்சடைப்பு, இதய கனம், இதய பலஹீனம் நீங்கி இதயம் பலப்படும்.