பெண்கள் தீர்க்காயுசுடன் வாழ கீழ்க்கண்டவற்றை கடைப்பிடித்தால் போதும்.
* பெண்கள் தினமும் காலையில் ருத்ரம், சமகம், திருமுறைகள், கந்த சஷ்டி போன்றவற்றை கேட்பது நல்லது.
* வீட்டில் வழிபாடு செய்யும் போது அமர்ந்தே பூஜை செய்ய வேண்டும்.
* யாராவது துாங்கி கொண்டிருக்கும் போது விளக்கேற்றக்கூடாது.
* குருநாதர்களிடம் தீட்சை பெற்றவர்கள் மட்டுமே நீரில் குழைத்து விபூதி பூச வேண்டும்.
* கோயில்களில் வழிபாடு, வீட்டில் பூஜை முடிந்ததும் குங்குமம் இட்டுக் கொண்டவர்களுக்கு மாங்கல்ய விருத்தி உண்டாகும்.
* வீட்டிற்கு வரும் பெண்கள் திரும்பிச் செல்லும் போது திருநீறு, குங்குமம் போன்றவற்றை அணிந்து கொள்ள கொடுக்க வேண்டும்.